முரமுரெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முரமுரெனல், பெயர்ச்சொல்.
  1. நுரைத்தற் குறிப்பு
    (எ. கா.) முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா. i, 103, 34)
  2. வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு
  3. சுத்தமாயித்தற்குறிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onom. expr. of (a) foaming, effervescing (b) crackling in the mouth (c) being clean and neat



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரமுரெனல்&oldid=1269389" இலிருந்து மீள்விக்கப்பட்டது