உள்ளடக்கத்துக்குச் செல்

முரம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முரம்பு, பெயர்ச்சொல்.
  1. பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம்
    (எ. கா.) முரம்பு கண்ணுடைந்த நடவை (மலைபடு. 432)
  2. மேடு (சூடாமணி நிகண்டு)
  3. பாறை (பிங். )
  4. வன்னிலம்
    (எ. கா.) பரன்முரம்பாகிய பயமில் கானம் (அகநா. 5)
  5. கழி (சூடாமணி நிகண்டு)
  6. உப்பளம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Mound of gravel or stone Mound, elevation Rock Rough, hard ground Backwater, creek, small arm of the sea Salt-pan



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரம்பு&oldid=1269388" இலிருந்து மீள்விக்கப்பட்டது