உள்ளடக்கத்துக்குச் செல்

முரற்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முரற்சி, பெயர்ச்சொல்.
  1. ஒலி
    (எ. கா.) கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106)
  2. பாட்டு
    (எ. கா.) நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி (மதுரைக். 217)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sound Song



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரற்சி&oldid=1269399" இலிருந்து மீள்விக்கப்பட்டது