உள்ளடக்கத்துக்குச் செல்

முரல்லுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முரல்லுதல், பெயர்ச்சொல்.
  1. ஒலித்தல்
    (எ. கா.) மதுகரமுரலுந் தாரோயை (திருவாச, 5, 16)
  2. கதறுதல்
    (எ. கா.) குடுமிக் கூகை குராலொடு முரல (மதுரைக். 170)
  3. பாடுதல்
    (எ. கா.) ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To make sound To cryTo sing



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரல்லுதல்&oldid=1269391" இலிருந்து மீள்விக்கப்பட்டது