முராரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முராரி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முராரி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. இறைவனான கண்ணன்
  2. முராந்தகன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord Krishna, a hindu god.
  2. murari...lord krishna, an incarnation of god vishnu as the slayer of demon muran.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...मुरा + अरि = मुरारि...முரா + அரி = முராரி என்றால் முராவின் எதிரி என்று பொருள்...கண்ணன் முரா என்னும் அரக்கனை ஒரு போரில் கொன்றதால் முராரி என்னும் பெயரைப் பெற்றார்.

பயன்பாடு[தொகு]

  • கிருஷ்ணா! முகுந்தா! முராரி (பாடல்)

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முராரி&oldid=1226064" இலிருந்து மீள்விக்கப்பட்டது