முருங்கைப் பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முருங்கைப் பூ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்-Drumstick flower

முருங்கைப் பூவின் மருத்துவகுணங்கள்[தொகு]

  • முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முருங்கைப்_பூ&oldid=1900767" இலிருந்து மீள்விக்கப்பட்டது