உள்ளடக்கத்துக்குச் செல்

முறைசெய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முறைசெய்தல், பெயர்ச்சொல்.
  1. இராசநீதி யளித்தல்
    (எ. கா.) முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள். 388)
  2. தண்டித்தல்
    (எ. கா.) கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To do justice To punish, as the guilty



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறைசெய்தல்&oldid=1270113" இலிருந்து மீள்விக்கப்பட்டது