முறைநிரனிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முறைநிரனிறை, பெயர்ச்சொல்.
  1. பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினைமுதலியவற்றை அடைவே நிறுத்துகை (மாறனலங். 172.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to etir-niraṉiṟai



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறைநிரனிறை&oldid=1270115" இலிருந்து மீள்விக்கப்பட்டது