உள்ளடக்கத்துக்குச் செல்

முறைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முறைவன், பெயர்ச்சொல்.
  1. சிவபிரான்
    (எ. கா.) நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52)
  2. பாகன்
    (எ. கா.) மேலியன் முறைவர் தூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44, 79)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. šiva Driver; conductor; mahout of an elephant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறைவன்&oldid=1272449" இலிருந்து மீள்விக்கப்பட்டது