முற்ற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முற்ற, பெயர்ச்சொல்.
  1. முழுதும்
    (எ. கா.) முற்ற மண்ணிடந்தாவி (திவ். நாய்ச். 2, 9)
  2. மிகவும்
    (எ. கா.) முற்றமூத்து (திவ். பெரியதி.1, 3, 1)
  3. ஒளிர

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Entirely, fully, totally Exceedingly



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்ற&oldid=1900136" இலிருந்து மீள்விக்கப்பட்டது