முற்றுழிஞை
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- முற்றுழிஞை, பெயர்ச்சொல்.
- திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை (பு. வெ. 6, 8.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A theme describing the excellence of the uḻiai garland which šiva wore when He destroyed tiri-puram
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +