முளைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முளைத்தல், பெயர்ச்சொல்.
  1. முளைமுதலியன தோன்றுதல்
    (எ. கா.) ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8)
  2. உதித்தல்
    (எ. கா.) காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8, 18)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To spring; to grow, as horns, hair; to sprout, as shoots; to germinate, as seeds To rise, appear, come to light



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளைத்தல்&oldid=1269654" இலிருந்து மீள்விக்கப்பட்டது