முளைமால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முளைமால், பெயர்ச்சொல்.
- ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக்கட்டு(உள்ளூர் பயன்பாடு)
- ஏரியின் உள்வாயிற் சாகுபடி செய்யக்கூடாதென வரையறுத்த வெல்லை (R. T.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Boundary fixed by pegs, marking the utmost spread of water in a tank A certain limit in the bed of a tank within which cultivation is prohibited
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +