உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளம்பலாச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முள்ளம்பலாச்சை, பெயர்ச்சொல்.
  1. வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் இரண்டுஅடிவரை வளர்வதுமான கடல்மீன்வகை
  2. பழுப்பு அல்லது கறுப்பு நிறமுடையதும் 13 அங்குலம் வரை வளர்வதுமான கடல் மீன்வகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sea-fish, light brown, attaining 2 ft. in length, Dioden hystrix, as covered with spines Sea-fish, brown or black, attaining 13 in. in length, Tetrodon patoca



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்ளம்பலாச்சை&oldid=1269679" இலிருந்து மீள்விக்கப்பட்டது