முள்ளிக்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • முள்ளிக்கீரை, பெயர்ச்சொல்.
  1. குறுஞ்செடி வகை.
  2. இலைக்கோண்ணங்களில் முள்ளுள்ளக் கீரைச்செடி.
  3. மருத்துவக் குணம் நிறைந்தது.
  4. செந்நிறத் தண்டுகளையுடையது செம்முள்ளி எனப்படும்.


விளக்கம்[தொகு]

  • இலைகளினும்் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும் நுனியில் பூங்கொத்தினையும் உடையது.
  • மழைக்காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரங்களில் தன்னிச்சையாய் வளரும் செடியினம்.

அறிவியல் பெயர்[தொகு]

  • ஆங்கிலம்
  • Amaranthus Spinosus


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்ளிக்கீரை&oldid=1900465" இலிருந்து மீள்விக்கப்பட்டது