உள்ளடக்கத்துக்குச் செல்

முழுகிப்போதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முழுகிப்போதல், பெயர்ச்சொல்.
  1. அமிழ்தல்
  2. அடியோடு கெடுதல்
    (எ. கா.) அவன் குடித்தனம் முழுகிப்போயிற்று
  3. சொத்து மீட்கமுடியாது கடனுக்கு உட்பட்டுவிடுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To sink, founder; to be drowned To be ruined, swallowed up To be entirely lost beyond redemption



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுகிப்போதல்&oldid=1270023" இலிருந்து மீள்விக்கப்பட்டது