முழுமைப்படுத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முழுமைப்படுத்துதல், பெயர்ச்சொல்.
- கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத் துறைகளில் பின்பற்றப்படுகிறது. 2.678 என்ற எண் மூன்று முக்கிய எண்ணுருக்களை உடையதாக 2.68 என முழுமைப்படுத்தப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்