முஷ்டிவாங்கி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- முஷ்டிவாங்கி, பெயர்ச்சொல்.
- பிடியரிசி வாங்கும் பிச்சைக்காரன்
- (எ. கா.) முஷ்டிவாங்கிப் பயலோ மோப்பாச்சு (விறலிவிடு. 772)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Recipient of doles; mean beggar
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +