மூக்கண்ணாடி
Appearance
தமிழ்
[தொகு]மூக்கண்ணாடி, .
பொருள்
[தொகு]- மூக்குக்கண்ணாடி
- கண்களுக்குக் காப்பாக/ பார்வைக்காக முகத்தில் அணியும் ஆடி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- spectacles
- இந்தி
- ऐनक ainak
- चश्मा chasma
- தெலுங்கு
- కంటి అద్దాలు kanti addalu
- కళ్ళజోడు kallajodu
விளக்கம்
[தொகு]- பேச்சு மொழி...மூக்கு + கண்ணாடி = மூக்குக்கண்ணாடி = மூக்கண்ணாடி...கண்களுக்கான இந்த உபகரணத்தின் நடு பாகத்தை கீழே நழுவாதபடி மூக்கு தாங்கிப்பிடிப்பதால் மூக்குக்கண்ணாடி என்றாகி அதுவும் மருவி பேச்சு மொழியில் மூக்கண்ணாடி என்றாகியிருக்கலாம்...ஆடி என்றால் ஆங்கிலத்தில் glass/mirror
- மூக்கண்ணாடியில் கண்களை வெய்யிலிலிருந்து பாது காக்கவும், எட்ட, கிட்ட பார்வைகளைச் சரிசெய்யவும், அழகுக்காகவும் பற்பல விதமான வகைகள் உள்ளன...தேவைக்கேற்றவாறு இரு ஆடிகள் பொருத்தப்பட்ட, காதுகளில் அமரக்கூடிய, வளையக்கூடிய நெகிழி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சட்டங்களின் முழு அமைப்புக்கும் மூக்கண்ணாடி என்று பெயர்...