மூச்சா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒழுங்காக மூச்சா போகும் குழந்தை
மூச்சா

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மூச்சா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிறுநீர்
  2. மூத்திரம்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. urine

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...मूत्र...மூத்ர...மூத்திரம் ஆகி மேலும் கொச்சைப்படுத்தப்பட்டு மூச்சா ஆனது...ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்...தமிழில் சிறுநீரைக் குறிக்கும்...

பயன்பாடு[தொகு]

  • கண்ணா அந்த ஓரமாக மூச்சா போய்விட்டு வா...கண்ட இடத்தில் போகக் கூடாது
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூச்சா&oldid=1220224" இலிருந்து மீள்விக்கப்பட்டது