மூணாவது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெற்றிலை பாக்கோடு வெள்ளை நிறத்தில் மூணாவது (சுண்ணாம்பு)

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மூணாவது, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உண்ணும் சுண்ணாம்பு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chunam (eatable lime)

விளக்கம்[தொகு]

  • சில வகுப்பினர் தாம்பூலம் போடும்போது வெற்றிலை, பாக்கோடு மூன்றாவது பொருளான சுண்ணாம்பை அப்பெயரிட்டு குறிப்பிடாமல் மூணாவது என்றே சொல்லுவார்கள்...சுண்ணாம்பு என்னும் சொல் அழிவைத்தரும் அமங்கலமானச் சொல்லாகக் கருதப்பட்டது...வீட்டில் உள்ளோர் தாம்பூலம் போடும்போதெல்லாம், சுப காரியங்களின் போதும் சுண்ணாம்பு, சுண்ணாம்பு என்று சொல்லுவதை யாரும் விரும்பவில்லை...செத்து, சுண்ணாம்பாகப் போதல் என்பது வழக்கில் உள்ள ஒரு சொற்றொடர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூணாவது&oldid=1225121" இலிருந்து மீள்விக்கப்பட்டது