மூன்றாம் தரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மூன்றாம் தரப்பு

பொருள்: சட்ட ஒப்பந்தம் அல்லது வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நபர்கள் அல்லது நிறுவனங்களில் ஒன்று இல்லாத நபர் அல்லது அமைப்புடன் தொடர்புடையது

மொழிபெயர்ப்பு: Relating to a person or organization that is not one of the two main people or organizations involved in a legal agreement or case. Third-party.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூன்றாம்_தரப்பு&oldid=1919886" இலிருந்து மீள்விக்கப்பட்டது