மூப்பன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மூப்பன், பெயர்ச்சொல்.
- ஒருசார் சாதிகளின் தலைமைக்காரன்
- இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Headman, in some Vellalar castes
- Title of Ilaivāṇiyar and other castes
( மொழிகள் ) |
சான்றுகள் ---மூப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி