மூப்புக்கழிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூப்புக்கழிவு, பெயர்ச்சொல்.
  1. கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள் (M. M.) 509.)
  2. வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Dues payable to the village headman Deduction from the revenue on account of the dues paid to the village headman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூப்புக்கழிவு&oldid=1272717" இலிருந்து மீள்விக்கப்பட்டது