மூரன்முறுவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூரன்முறுவல், பெயர்ச்சொல்.
  1. புன்சிரிப்பு
    (எ. கா.) முட்போன்ற பல்லுவிளங்கும் மூரன்முறுவலையும் (பு. வெ. 11, ஆண்பாற். 9, உரை) மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Smile



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூரன்முறுவல்&oldid=1272694" இலிருந்து மீள்விக்கப்பட்டது