உள்ளடக்கத்துக்குச் செல்

மூரிப்போதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மூரிப்போதல், பெயர்ச்சொல்.
  1. முதுமையால் வலிமையற்றுப்போதல்
    (எ. கா.) முன்பே மூரிப்போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to become weak by age


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூரிப்போதல்&oldid=1244142" இலிருந்து மீள்விக்கப்பட்டது