மூர்த்திசாதாக்கியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூர்த்திசாதாக்கியம், பெயர்ச்சொல்.
- ஒரு முகமும் மூன்றுகண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம் (தத்துவப். 191, உரை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Manifestation of šiva in a crystal-clear form, with a single face, three eyes, two hands and two legs
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +