மூலப்பகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூலப்பகுதி, பெயர்ச்சொல்.
  1. முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நித்தியழமான பிரகிருதிதத்துவம்
    (எ. கா.) எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி (மணி. 27, 205-6)
  2. சுத்தா சுத்ததத்துவம் ஏழனுள் போக்கியரூபமாய் நின்ற தத்துவப்பிரபஞ்சங்கட்கெல்லாம் மூகாரணமாவதும் கலாதத்துவத்தின் விகுதியாவதுமான பிரகிருதி (சி. போ. பா.2,2, பக். 160.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Sāṅkhya.) Matter, the material cause in which the three guṇas are well-balanced 2 (சைவ சித்தாந்தம்) The unmanifest primordial cause of the material world in the form of objects of experience, considered an evolute of kalā-tattuvam, one of seven cuttācutta-tattuvam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூலப்பகுதி&oldid=1272686" இலிருந்து மீள்விக்கப்பட்டது