மூலாதாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூலாதாரம், பெயர்ச்சொல்.
- அடிப்படை
- ஆறதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை போலுள்ள சக்கரம் (சிலப். 3, 26, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fundamental cause 2 (யோகா) A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +