மெய்த்தகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மெய்த்தகை, பெயர்ச்சொல்.
  1. புனையாத இயற்கையழகு
    (எ. கா.) மெய்த்தகை மாது (திருக்கோ, 231, கொளு)
  2. உண்மைக்கற்பு (திருக்கோ.231, கொளு, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Natural, unadorned beauty True chastity



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்த்தகை&oldid=1272806" இலிருந்து மீள்விக்கப்பட்டது