மெய்ந்நிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெய்ந்நிலை, பெயர்ச்சொல்.
- உண்மைத்தனமை
- சிறு விரலும் அணிவிரலும் நடுவிரலும் கட்டுவிரலும் ஒன்றன்மீது ஒன்றுபடாமல் விட்டுநிமிரச் சுட்டு விரன்மேற் பெருவிரல் சேரவைப்பதாகிய இணையா வினைக்கைவகை (சிலப். 3, 18, உரை.)
- தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Reality 2 (நடனம்) A gesture with one hand in which the four fingers are pread out and the thumb is joined to the forefinger, one of iṇaityā-viṉai-k-kai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +