மெய்ப்பரிசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெய்ப்பரிசம், பெயர்ச்சொல்.
- ஊன்றல்,கட்டல், குத்துல், தடவல், தட்டல், தீண்டல்,பற்றல், வெட்டல் என்ற எண் வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Causes of sensation in the body, of eight kinds,viz. , ūṉṟal, kaṭṭal,kuttal,taṭaval, taṭṭal, tīṇṭal, paṟṟal, veṭṭal
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +