மெழுகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெழுகுதல், பெயர்ச்சொல்.
- தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
- (எ. கா.) நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14)
- பூசுதல்
- குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cleanse the floor with cow-dung water To smear, as the body with sandal paste To gloss over; varnish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +