மேககுலாந்தகன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மேககுலாந்தகன், பெயர்ச்சொல்.
- மேகரோகங்களைப் போக்குதற்குரிய ஒருவகைக் கூட்டுமருந்து (பதார்த்த. 1214.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A compound medicine for venereal, urinary and other diseases
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +