உள்ளடக்கத்துக்குச் செல்

மேகத்திரள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மேகத்திரள்:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மேகத்திரள், பெயர்ச்சொல்.
  1. மிகச் சிறிய நீர்த்துளிகள் செறிந்தும், வெண்மையாகவோ, சாம்பல் நிறமான மேகத்தொகுதியை மேகத்திரள் என்கிறோம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cumulonimbus clouds
"https://ta.wiktionary.org/w/index.php?title=மேகத்திரள்&oldid=1972804" இலிருந்து மீள்விக்கப்பட்டது