மேகலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
Thaar பொருள்
[தொகு]மேகலை, .
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- an indian waist ornament for women---megalai/oddiyanam in tamil
விளக்கம்
[தொகு]- புறமொழிச் சொல்...வடமொழி...मेखल...மேக2- ல...மேகலை...இச்சொல் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
இலக்கியமை
[தொகு]- இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
- இடையினில் மேகலை இருக்கவில்லை (கவிஞர் வைரமுத்து, இருவர் திரைப்படப் பாடல்)
- நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
- அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,
- தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்(பரிபாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேகலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற