மேதை
Appearance
அம்பாரி
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மேதை, பெயர்ச்சொல்.
- வித்வான்,பேரறிஞர்,சான்றோர்
- மேன்மை. (சூடா.)
- பேரறிவாளி. (சிறுபஞ். 22.)
- புதன்
- கள். (சூடா.)
- கொழுப்பு.
- மதுமேதை படப்படர் மேதினியானது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - mētai
- expert,genius,luminary
- Greatness
- Person of supreme intelligence
- The planet Mercury
- Intoxicating drink
- Fat
பயன்பாடு
- படிக்காத மேதை (a genius even though uneducated)
- கணித மேதை ராமானுஜம்