உள்ளடக்கத்துக்குச் செல்

மேயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மேயல், பெயர்ச்சொல்.
  1. மேய்கை
    (எ. கா.) மானினப் பெருங்கிளை மேய லாரும் (ஐங்குறு. 217)
  2. மேயும் புல் முதலியன
    (எ. கா.) பதவு மேயலருந்து மதவு நடை நல்லான் (அகநா. 14)
  3. அபகரித்தனுபவிக்கை(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Grazing Pasture, herbage for cattle to eat Grabbing; obtaining and enjoying unlawfully



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேயல்&oldid=1271544" இலிருந்து மீள்விக்கப்பட்டது