மேய்ச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேய்ச்சல், பெயர்ச்சொல்.
  1. மேய்கை
  2. மேய்ச்சற்றரை
  3. தீனி
  4. விடனாய்த் திரிகை
  5. கேடுற்றது
    (எ. கா.) இந்தப் புன்செய் மேய்ச்சலாய் விட்டது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Grazing Common pasturage; grazing ground Food Profligacy Anything rendered useless, as land for cultivation



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேய்ச்சல்&oldid=1271537" இலிருந்து மீள்விக்கப்பட்டது