உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்வட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மேல்வட்டம், பெயர்ச்சொல்.
  1. நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று
  2. முதன்மை
    (எ. கா.) சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம் (குமரே. சத. 58)
  3. மதிப்பு (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Outlying porting beyond the fixed limits of a city, temple or fort Superiority, leadership Regard



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேல்வட்டம்&oldid=1271514" இலிருந்து மீள்விக்கப்பட்டது