மேல்விளைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேல்விளைவு, பெயர்ச்சொல்.
  1. பிற்பயன்
    (எ. கா.) என்ன தாகு மேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண்.12)
  2. மேற்செய்யவேண்டுங் காரியம்
    (எ. கா.) தூதன் வந்திறைஞ்சி மேல்விளைவு மனையன்றன் வரவுஞ் சொலி (பிரபோத. 10, 14)
  3. ஓராண்டில் அதிகப்படியாகப் பயிரிட்டுப் பெறும் விளைச்சல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Consequence, future result Business that ought to be done in the near future Additional or extra crop for the year



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேல்விளைவு&oldid=1271453" இலிருந்து மீள்விக்கப்பட்டது