மைச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மைச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india

விளக்கம்[தொகு]

  • மைச்சம்பா அரிசி அன்னத்தினால் வாதபித்த தொந்தம், அரோசகம், தனிவாதகோபம்,வாந்திநோய் ஆகியவன போகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மைச்சம்பா_அரிசி&oldid=1217161" இலிருந்து மீள்விக்கப்பட்டது