மையக்குந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மையக்குந்தம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்|ஆங்
[தொகு]அமைப்பு
[தொகு]- பொதுவாக 100 மிமீ நீளமும் 10 மி.மீ பருமனும் உள்ள மையக்குந்தம் நடுப்பகுதியில் கீறி (knurled) விடப்பட்டிருக்கும். இதன் முனை 90 பாகையளவில் குவிந்திருக்கும்.
விளக்கம்
[தொகு]- மாழைப் பணித் துண்டில் (job) துளையிட வேண்டிய இடத்தில் மையக்குந்தம் கொண்டு ஒரு புள்ளி அழுத்திப் பதிக்கப்படும். இந்தப் புள்ளியில் குயிலி (drill bit)விலகாது நின்று துளையிடும்.
பயன்பாடு
[தொகு]- துளையிடும் இடத்தில் வழிகாட்டுக் குறியிட மையக்குந்தம் பணிமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html