மையம்
Appearance
பொருள்
நடு, வினைமுற்று
- நடுத்தரமானது
- (இடத்தில், பரப்பில்) நடு; midpoint; centre. வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
- நடுவம்
- (தேர்வு, ஆய்வு, பயிற்சி முதலியவற்றுக்கான) தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது அமைப்பு (எ.கா. : எங்கள் பள்ளிதான் தேர்வு மையம்/ தத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்
- முக்கியமான, அடிப்படையான பகுதி
- (ஒன்றிற்கு) அடிப்படையாக அல்லது முக்கியமாக அமைவது.(எ.கா. : இந்தக் கதையின் மையக் கருத்து இதுதான்./ தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை./ இந்த நிகழ்ச்சிதான் சடங்கின் மையம்.)
- ஐயமானது
- மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +