உள்ளடக்கத்துக்குச் செல்

மையிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மையிடுதல், பெயர்ச்சொல்.


  1. கண்ணுக்கு அஞ்சனமெழுதுதல்
    (எ. கா.) வடிவேல் விழிக்குமையிட்டாள் (விறலிவிடு.)
  2. புதைபொருள் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To paint the eyes with collyrium To apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையிடுதல்&oldid=1271588" இலிருந்து மீள்விக்கப்பட்டது