மையிருட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மையிருட்டு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மையிருட்டு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அடர்ந்த இருட்டு
  2. கும்மிருட்டு
  3. காரிருள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. pitch darkness

விளக்கம்[தொகு]

  • மை + இருட்டு = மையிருட்டு...மை எப்படி கன்னங்கரேலென்று இருக்குமோ அப்படிப்பட்ட தோற்றம் கொண்ட இருட்டு என்னும் பொருளாம்.

பயன்பாடு[தொகு]

  • இன்று அமாவாசை...தோட்டப்பக்கம் விளக்கில்லாமல் போகாதே...மையிருட்டு... போதாதவேளை ஏதாவது பூச்சி பொட்டு கடித்து வைக்கப்போகிறது.


( மொழிகள் )

சான்றுகள் ---மையிருட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையிருட்டு&oldid=1221698" இலிருந்து மீள்விக்கப்பட்டது