மொட்டை கடுதாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொட்டை கடுதாசி
மொட்டை கடுதாசி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொட்டை கடுதாசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. எழுதியவர் யார் என்று தெரியாத கடிதம்.
  2. அனாமதேயக் கடிதம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. anonymous letter
  • தெலுங்கு
  1. ఆకాశ రామన్న ఉత్తరం (தமிழ் ஒலி = ஆகாஸ ராமன்ன உத்தரம்)

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு: ஒருவர் மீது மற்றொருவருக்கோ அல்லது தானே நேரிடையாக ஒருவருக்கோ பெயர், ஊர், தேதிகளைக் குறிப்பிடாமல் எழுதும் கடிதமே 'மொட்டை கடுதாசி'... புகாராகவோ, எச்சரிக்கையாகவோ அல்லது பயமுறுத்தும் நோக்குடனோ இருக்கலாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டை_கடுதாசி&oldid=1222540" இலிருந்து மீள்விக்கப்பட்டது