மொந்தன் வாழைப்பழம்
தோற்றம்

தமிழ்
[தொகு]
ஒலிப்பு
| noicon | |
| (கோப்பு) |
மொந்தன் வாழைப்பழம், பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]- ஒரு வாழை வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- musa ensete.....(தாவரவியல் பெயர்))
- a variety of banana of Tamil nadu, India
குணங்கள்
[தொகு]- மொந்தன் வாழைப்பழத்தினால் அக்கினிமந்தம், உடல்வலியுடன் பாரிப்பு, இசிவு, சீதளம், திரிதோஷதாகம் இவைகள் உண்டாகும்...மன உறுதியை விலக்கும் பித்தம், காமிலம், மேதோ தாதுவைப்பற்றிய வறட்சி ஆகிய இவை நீங்கும்..