மொந்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மொந்தை, பெயர்ச்சொல்.
- சிறு மட்பாண்டவகை
- சிறு மரப்பாண்டவகை
- சிரு பாத்திரவகை(உள்ளூர் பயன்பாடு)
- ஒரு கட்பறைவகை (பிங். )
- பருத்தது (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A small earthen vessel A small wooden vessel A small vessel A drum with one face Anything stout or big
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +