மொழுப்பு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மொழுப்பு, பெயர்ச்சொல்.
- கட்டு
- (எ. கா.) சடைமொழுப் பவிழ்ந்து (திருவிசைப். கருவூர். 8, 1)
- சோலை செறிந்த பிரதேசம்
- (எ. கா.) சோலைசூழ்மொழுப்பில் (திருவிசைப். கருவூர். 1, 5)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Tie, knot 2(உள்ளூர் பயன்பாடு)ality abounding in gardens
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +